தற்போது நேரலை ஒளிபரப்பு இல்லை. அடுத்த ஆராதனை நேரங்களுக்கு கீழே உள்ள அறிவிப்புகளைப் பார்க்கவும்.
குடும்பங்களின் ஆசீர்வாதம், சுகம் மற்றும் சபை எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.
ஜெபத்தில் இணையவாலிபர்கள், மாணவர்கள் மற்றும் ஊழிய முன்னேற்றத்திற்கான சிறப்பு ஜெபம்.
ஜெபத்தில் இணையவரும் ஞாயிறு குடும்பத்துடன் கலந்துகொண்டு கர்த்தருக்கு நன்றி செலுத்த அன்புடன் அழைக்கிறோம். ஆராதனைக்குப் பின் அன்பின் விருந்து நடைபெறும்.
வெளியிடப்பட்ட தேதி: 23-11-2026பாடகர் குழுவில் உள்ள அனைவரும் ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் 30 நிமிடங்கள் பயிற்சிக்காகத் தங்கிச் செல்லவும்.
வெளியிடப்பட்ட தேதி: 23-11-2026